தென்கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டவ்- தே புயலாக இன்று உருவானது. இந்த புயல் மே 18-ந் தேதியன்று குஜராத் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Depression in the Arabian Sea has intensified into a cyclonic storm Tauktae.
#RedAlert
#TamilnaduRainUpdate
#TamilNaduRainNews